தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் 3,300 பேர் பாதிப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழகத்தில் 3,300 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

 

சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கான கொரொனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கரும் பூஞ்சை நோயால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கரும்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply