--- --:--:-- --

Month: May 2021

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளார்..!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது ஊசி போடப்பட்டுள்ளது.  ...

கொரொனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை..!

புதுச்சேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ...

தண்ணீரில் கலந்து குடிக்கக்கூடிய 2 DG பெருந்தொற்று தடுப்பு மருந்து இன்று வெளியீடு..!

தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடிய பவுடர் வடிவ 2ஜிபி தடுப்புமருந்து இன்று வெளியிடப்படுகிறது. டி டியோக்ஸி, டி குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவையில் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிட்யூட்...

புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை..!

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து...

ஏர்டெல் அறிவித்துள்ள இலவச ரீசார்ஜ் பேக்..!

கொரோனா காலகட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக அளித்திட முன்வந்துள்ளது.   38 ரூபாய் டாக் டைம் ,...

தமிழகத்தில் இன்று முதல் இ பாஸ் நடைமுறை அமல்..!

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செலவும் இ பதிவு முறை கட்டாயம் ஆகிறது. கொரொனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை...

குழந்தையை விழுங்கியதாக நினைத்து மலைப்பாம்பின் வயிற்றை கிழித்த பொது மக்கள்..!

இந்தோனேசியாவில் பிடிபட்ட ராட்சத மலைப்பாம்பு குழந்தையை விழுங்கி இருக்கலாம் என்று நினைத்து அதன் வயிற்றை பொதுமக்கள் கிழித்து பார்த்த சம்பவம் நடந்துள்ளது.   இந்தோனேசியாவின் தெற்கில் மாரோ...

நடிகர் நிதிஷ் வீரா கொரொனாவால் உயிரிழப்பு..!

திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரொனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, அசுரன், புதுப்பேட்டை...

இயக்குனர் அருண் ராஜ் காமராஜரின் மனைவி கொரொனாவால் உயிரிழப்பு..!

கனா திரைப்பட இயக்குனர் அருண் ராஜ் காமராஜரின் மனைவி கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தார்....

திருப்பூர் மாவட்டத்தில் 919 போருக்கு கொரோனா தொற்று உறுதி..! 2 பேர் பலி !!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .   இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்கு தலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 311 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் இன்று 16,6812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரே வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு...

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகம்..!

கொரொனா நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருக்கும் இதய நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   கொரொனா நோயாளிகளை...

இறுதி சடங்கை முன் கூட்டியே ஒத்திகை பார்த்த பெண்..!

டொமினிக்கன் குடியரசில் பெண் ஒருவர் தான் இறந்த பின் நடக்கும் இறுதி சடங்கை முன் கூட்டியே ஒத்திகை பார்த்துக் கொண்டுள்ளார்.   சான்டியாகோ நகரை சேர்ந்தவர் மாய்ரா...

ட்விட்டரில் புகார்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்..!

திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மருந்து வாங்க சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு ட்விட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்....

வீட்டை விட்டு வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்..!

வீட்டை விட்டு வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் பெருந்தொற்று பரவலால் சில இடங்களில் முக கவசம்...

பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

டெல்லியில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியதாக 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை எதற்காக வெளிநாடுகளுக்கு...

கேரளாவில் நான்கு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு..!

கேரளாவில் நான்கு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் திருவனந்தபுரம், எர்ணாகுளம்,...

கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கிய சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் கொரொனா தடுப்புக்கான கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அதற்கான...

தமிழகத்தில் ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா உறுதி.. 303 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.   அதன்படி, தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால்...

இந்திய ஆமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க ஆமைகள்…!

அமெரிக்கா ஆமை இனமானது வட இந்திய நீர் நிலைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருப்பதால் இந்திய ஆமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.   காதருகே சிவப்பு நிற பட்டை கொண்ட ஆமைகள்...

புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்து சேதம்..!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில் புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்த பதிவு வெளியாகியுள்ளது. கடற்கரையில் இருந்த வீட்டின் மேல் தளத்தில்...

சல்மான்கானின் ராதே என்ற படம் ஒரே நாளில் 40லட்சம் பேர் பார்த்துள்ளதாக அறிவிப்பு..!

ஒடிடி தளத்தில் வெளியான ஒரே நாளில் லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை நடிகர் சல்மான்கானின் ராதே என்ற படம் பெற்றுள்ளது.   பிரபுதேவா இயக்கத்தில்...

திரைப்பட நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார். 40 வயதாகும் அவர் திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை...

Right Menu Icon