--- --:--:-- --

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளார்..!

1

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது ஊசி போடப்பட்டுள்ளது.

 

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பச்சை நிற டீசர்ட், கருப்பு நிற கால் சட்டை அணிந்து ஊசி போட்ட படங்களை வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன் கருப்பு நிறத்தில் முக கவசம் அணிந்து இருந்தார்.

 

பாலிவுட்டில் அமீர்கான், கங்கனா ரனாவ, தீபிகா படுகோன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் கொரொனா பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon