--- --:--:-- --

இந்திய ஆமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க ஆமைகள்…!

13

மெரிக்கா ஆமை இனமானது வட இந்திய நீர் நிலைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருப்பதால் இந்திய ஆமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 

காதருகே சிவப்பு நிற பட்டை கொண்ட ஆமைகள் அமெரிக்க மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டவை அதிகளவில் மற்றும் விரைவாக உணவுகளை உண்ணக் கூடியவை என்பதால் இந்திய மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

 

வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதால் அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இந்த ஆமைகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon