--- --:--:-- --

இறுதி சடங்கை முன் கூட்டியே ஒத்திகை பார்த்த பெண்..!

6

டொமினிக்கன் குடியரசில் பெண் ஒருவர் தான் இறந்த பின் நடக்கும் இறுதி சடங்கை முன் கூட்டியே ஒத்திகை பார்த்துக் கொண்டுள்ளார்.

 

சான்டியாகோ நகரை சேர்ந்தவர் மாய்ரா அலான்ஸோ தான் இறந்து விட்டால் இறுதி சடங்கு எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவருக்கு திடீரென விபரீத எண்ணம் தோன்றியது.

 

அதன்படி தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரை அழைத்து தனக்கு இறுதி சடங்குக்கான ஒத்திகையை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் அவரின் மூக்கில் பஞ்சு வைத்து சவப்பெட்டியில் படுக்க வைத்தும் ஒத்திகையை சிறப்பாக செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon