புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்து சேதம்..!
கேரள மாநிலம் காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில் புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்த பதிவு வெளியாகியுள்ளது. கடற்கரையில் இருந்த வீட்டின் மேல் தளத்தில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
ஆனால் புயல் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் காலி செய்து விட்ட நிலையில் அந்த வீடு இடிந்து விழுந்துவிட்டது.




