--- --:--:-- --

திரைப்பட நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்..!

10

ருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார். 40 வயதாகும் அவர் திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

மருத்துவர்கள் பரிசோதித்த போது மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

சீமராஜா, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon