தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடக்கம்..!
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி...





