தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்தது..!அதனால் மலையாளத்திற்கு சென்றேன் என கூறிய கமல்!
தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்ததால் மலையாளத்திற்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர்...





