உரிமையாளருடன் சாகசம் செய்யும் நாய்க்குட்டி!

துருக்கியில் உரிமையாளருடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டு விளையாடும் குட்டி நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில் உரிமையாளரின் தோள்பட்டையில் நின்று இருக்கும் நாய்க்குட்டி, உரிமையாளர் பின்புறமாக வளைந்து தலைகீழாக நின்று முழுவதுமாக சுழன்று மீண்டும் எழுந்து நிற்கும் வரையில் கீழே விழாமல் அவரின் மீதே தத்தி தவழ்ந்து விளையாடுகிறது.


Leave a Reply