போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தல்!!
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட ,நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய போராடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகளை...





