--- --:--:-- --

Month: January 2020

சிஏஏ-வுக்கு எதிரான திரிணாமூல் காங்., நடத்திய போராட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பங்கேற்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த...

ராஜ்கோட் ஒரு நாள் போட்டி ஆஸி.,யை வஞ்சம் தீர்த்தது இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கிய இந்தியாrajkot...

காணும் பொங்கல் : சென்னை மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம்!!

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்தனர்.சென்னையில் மெரினா முதல் மகாபலிபுரம் வரை கடற்கரை பகுதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.   தைப்பொங்கல், மாட்டுப்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கிய காளையன் ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளின் திமிலை திமிராக அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரளச்...

ராஜ்கோட் ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்: தவான், ரோகித் விளாசல்

ராஜ்கோட்டில் நடைபெறும் ஆஸி.,க்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க ஜோடியான தவான்- ரோகித் சர்மா ஜோடி...

பெரியார் பற்றி அவதூறு பேச்சு..? ரஜினிக்கு எதிராக குவியும் புகார்கள்!!

துக்ளக் விழாவில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு எதிராக போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்;...

பெண் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. ஓடும் காரில் இருந்து வீசி சென்ற கொடூர கும்பல்..!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது....

நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.   டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை தெறிக்க விட்ட “ராவணன்” காளை!!

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் ராவணன் என்ற காளை, களத்தில் பல நிமிடங்களாக சுழன்றடித்து, பிடித்துப் பார் என சவால் விடும்...

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் : இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை!!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை...

ஆஸி.க்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி : ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!!

ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. முதல் போட்டியில் பெற்ற படுதோல்விக்கு இன்றைய போட்டியில் பழி...

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ ‘சின்னக்கொம்பன்’ காளைகள்!!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடக்கத்திலேயே சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன், சின்னக்கொம்பன் ஆகிய காளைகள் சீறிப் பாய்ந்து வீரர்களுக்கு...

ஆளில்லா வீட்டில் திருடிய கொள்ளையர்கள் – சிசிடிவி மூலம் சிக்கினர்

கோவையில் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் மின்னணு சாதனங்கள் திருடப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செட்டி பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்பத்துடன்...

காவி உடையில் வள்ளுவர் படத்தை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

திருவள்ளுவருக்கு காவியுடை அணிவித்து தமிழக பாஜக பதிவிட்ட ட்வீட் சமீபத்தில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி குடியரசுத் துணைத் தலைவர்...

திரைப்பட நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் கிடைத்த உருக்கமான கடிதம்

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து...

“மு.க.ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவிலேயே ஒரு கும்பல் சதி”! துரைமுருகனுக்கு ‘ஆப்பு’ வைக்கும் காங்கிரசார்!!

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனால் போகட்டும்; எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை என்று கூறிய துரைமுருகனுக்கு காங்கிரசார் வரிசை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் விருதுநகர்...

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி ‌தரிசனம்

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஐய்யப்பா சரணமிட்டு வழிபட்டனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலையணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பது...

பேரரசர் போல உடையணிந்து செய்தி வழங்கிய தொகுப்பாளர்

பாகிஸ்தானில் டிவி தொகுப்பாளர் ஒருவர் பேரரசர் போல உடையணிந்து செய்தி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளரான கபீஸ்...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே ககன்யான் திட்டம்

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சிக்காக ரஷ்ய அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ககன்யான் என...

கீழக்கரையில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபருக்கு சிறை

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ரிபாஸ், 36. இவர் 2004ல் கொழும்பு வில் இருந்து வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து 2009ல் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார்....

‘தல’ தோனியை ஒரேயடியாக ‘கை’கழுவிய பிசிசிஐ..! ஒப்பந்த பட்டியலில் பெயர் நீக்கம்!!

இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து, கிரிக்கெட் ரசிகர்களால் "தல" என தலையில் வைத்து கொண்டாடப்பட்ட முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட்...

காதலிக்காக களமாடிய ஜல்லிக்கட்டு வீரர்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குபவர்களுக்கு பெண்களை மணம் முடித்துக் கொடுப்பதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றனர். இதன் அடுத்த கட்டமாக மணமுடிக்க இருக்கும் இளைஞரை ஊக்குவித்து அவரை ஜல்லிக்கட்டில் களமாட இளம்பெண்...

டோல்கேட்களில் “பாஸ்ட்டேக்” கருவி வேலை செய்யவில்லையா..? ஓசிப் பயணம் செய்யலாம்..! பணம் கட்டி ஏமாற வேண்டாம்!!

வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் வசதி வைத்திருந்து டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் கட்டச் சொன்னால் யாரும் கட்டிவிட வேண்டாம்.   இலவசமாகவே...

“காவி” உடையில் திருவள்ளுவரை பதிவிட்ட துணை ஜனாதிபதி..! எதிர்ப்பு எழுந்ததால் ‘ஒரிஜினல்’ படத்தை டுவீட் செய்து சமாளிப்பு!!

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்துடன் வாழ்த்து செய்தி வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கடும் எதிர்ப்பு...

Right Menu Icon