அரசுக்கு எதிரான கருத்துக்கு தடையா..? காந்தியின் புத்தகம் கூட வெளியிட முடியாது..!! மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆதங்கம்!!
அரசுக்கு எதிரான கருத்துக்கு தடை எனில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அண்ணா போன்ற யாருடைய புத்தகத்தையும் கண்காட்சியில் வைக்க முடியாத நிலை ஏற்படும் என பிரபல எழுத்தாளரும்...






