--- --:--:-- --

Month: December 2019

தந்தைக்கு மது வாங்கிக் கொடுத்து மகளை பாலியல் கொடூரம் செய்த இளைஞர்

தந்தைக்கு மது வாங்கி கொடுத்து போதையில் சாய்த்துவிட்டு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் சிக்கியது...

29ஆம் தேதி அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது

திரைப்படத்துறையின் ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு வரும் 29ம் தேதி தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.   காய்ச்சல்...

உள்ளாட்சித் தேர்தல்: நாளையுடன் நிறைவடைகிறது பரப்புரை!

உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிகளில் நாளை மாலை 5 மணிக்கு பரப்புரை நிறைவு பெறும் என மாநில...

CAA-வையும் NRC-ஐயும் தொடர்பு படுத்தி தவறான தகவல் பரப்பப்படுகிறது

குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. இதுகுறித்து விளக்கும் வீடியோ பதிவுகளை உள்துறை அமைச்சகம்...

பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி? ஏன்?

குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராபிகா என்ற மாணவி தனது தங்கப்பதக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி...

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். சென்னை கீழ்பாக்கம் புனித பாத்திமா தேவாலயத்தில் உள்ள...

வீடாக மாறிய ஆட்டோ..! பொறியியல் பட்டதாரியின் ‘சூப்பர் கூல்’ வடிவமைப்பு!

வீடு இல்லாதவர்கள் வசிப்பதற்கு நடமாடும் இருப்பிடம் ஒன்றை குறைந்த செலவில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர்.   ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில்...

இந்தியாவில் நிமிடத்துக்கு 95 பிரியாணி ஆர்டர்கள்- ஸ்விகி தகவல்

இந்தியாவில் நிமிடத்திற்கு சராசரியாக 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்வதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நடப்பாண்டின் விற்பனை விவரங்களை...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திருமணமான ஒன்பதாவது மாதத்தில் அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தக்கலியை சேர்ந்த நாலு கிருஷ்ணா என்பவர் அரசு ஆரம்ப சுகாதார...

சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளரின் பர்சை திருடிய இளம்பெண் கைது

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளரின் பர்சை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.   புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த யமுனா என்பவர் கடையில் துணிகளை...

“ஒய் திஸ் கொலவெறி” பாடல் காப்புரிமையை மீறியது தொடர்பான வழக்கு

கொலவெறி பாடல் காப்புரிமையை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.   இந்த பாடலின்...

இளம்பெண்ணின் முதுகில் 2 ஆண்டுகளாக இருந்த தோட்டா

ஹைதராபாத்தில் 19 வயது பெண்ணின் முதுகில் மர்மமான முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த தோட்டாவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இளம்பெண் அஸ்மா பேகம்...

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜமாத்கள் ஒன்றிணைந்து பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தருமபுரியில் உள்ள அனைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு...

பாஜக எம்.பி பிரக்யா தாக்கூரை சாடிய விமான பயணிகள்..!

விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பாரதிய ஜனதா எம்பி பிரக்யா சிங் தாகூர் மீது சகபயணிகள் ஆத்திரம் அடைந்தார்கள். எங்களுக்கு தொந்தரவு கொடுப்பது உங்கள் வேலை இல்லை என்று...

திருமணம் ஆன 20-வது நாளில், புதுமணப் பெண் காதலனுடன் ஓட்டம்

கன்னியாகுமரி அருகே திருமணமான இருபதே நாட்களில் வருவாய் ஆய்வாளரை விட்டு காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை...

பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை வரும் மாதங்களில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விதிமுறைகளின்படி ps6 தர இன்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,...

உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி மரியாதை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உயிரிழந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில் அமைச்சி...

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்!

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் நடிகை, நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டன. 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென் தமிழகத்தில்...

திமுகவை பற்றி தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார்

திமுகவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பைங்காநாடு, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்...

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -...

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

ஊஞ்சல் கட்டி ஆடியபோது கயிறு கழுத்தை இறுக்கியதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார்...

குஜராத்தில் 271 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்திவைத்த தொழிலதிபர்…!

குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிலதிபர் ஒருவர் 271 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். தந்தையை இழந்த பெண்களுக்கு சூரத் நகரை சேர்ந்த மகேஷ் ஜவானி என்ற தொழிலதிபர்...

மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த பாஜகவினர்…! மதுரையில் பரபரப்பு

மதுரையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்று கொண்டிருந்த காரை பாரதிய ஜனதா கட்சியினர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக...

Right Menu Icon