குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது
குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தால்...






