வீடாக மாறிய ஆட்டோ..! பொறியியல் பட்டதாரியின் ‘சூப்பர் கூல்’ வடிவமைப்பு!

வீடு இல்லாதவர்கள் வசிப்பதற்கு நடமாடும் இருப்பிடம் ஒன்றை குறைந்த செலவில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர்.

 

ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சமையலறை, மெத்தைகள், கழிவறை, துணிகளை உலர வைக்கும் இடம் ஆகியவை உள்ளன. ஆட்டோவின் மேற்பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இடம் பெற்றுள்ளன. சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


Leave a Reply