--- --:--:-- --

Month: October 2019

சீன அதிபருக்கு அளிக்கப்படும் விருந்தில் ரஜினிகாந்த் பங்கேற்பு

சீன அதிபருக்கு கொடுக்கப்படும் விருந்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் நாளை தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள்...

சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ

மயிலாடுதுறையில் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மயிலாடுதுறையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை...

சீன அதிபரை புதுவிதமாக வரவேற்க காத்திருக்கும் சென்னை பள்ளி மாணவர்கள்

சென்னை வரும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அவரின் முகமூடி அணிந்து சீன மொழியில் அவரின் பெயரை எழுத்துக்கள் வடிவில்...

மகனுக்கு “தல அஜித்” என பெயர் வைத்துள்ள பெற்றோர்!

மதுரை அருகே நடிகர் அஜீத் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தங்கள் மகனுக்கு தல அஜித் என்று பெற்றோர் பெயர் வைத்து பள்ளியில் சேர்த்த சுவாரசியமான சம்பவம்...

ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயகோபால் மேகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது....

3ஆவது முறையாக பஞ்சாப் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்

பாகிஸ்தானுக்கு சொந்தமான டோன்கள் இந்திய எல்லைக்குள் மூன்றாவது முறையாக பறந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து...

இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கக்கோரி இராமநாதபுரம் தாசில்தாரிடம் ஆப்ரேட்டர்கள் புகார் மனு அளித்தனர் !!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் , தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கி, குறைந்த கட்டணத்தில் சினிமா, செய்தி மற்றும்...

பாஜகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் : மு.க.ஸ்டாலின்

பாஜகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி...

உணவகத்தில் புகுந்து பரோட்டா மாவை சாப்பிட்ட யானை

கூடலூர் பகுதியில் உள்ள உணவகத்தில் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பரோட்டாவை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி...

ஜியோவில் இனி இலவச அழைப்பு கிடையாது

ரிலையன்ஸ் ஜியோ வில் இருந்து இதர தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளையும் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த...

49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை முடித்துகொள்ள பீகார் போலீஸ் முடிவு

இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசவிரோத வழக்கை முடித்துக் கொள்ள பீகார் போலீசார் முடிவு செய்து உள்ளனர். திரைப்பட...

தர்பார் படப்பிடிப்பை புறக்கணித்த நயன்தாரா

சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது...

புள்ளிங்கோ கெட்டப்பில் ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன் அதன்பின்னர் விதவிதமான போட்டோக்களை...

சீன அதிபரை சிறப்பாக வரவேற்க முதல்வர் வேண்டுகோள்

தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வரும் 26-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது....

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை வருவாய்த் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் வருவாய்...

சவூதிக்கு வேலைக்கு சென்ற நெல்லை இளைஞர்கள் 8 பேர் ஏமாற்றப்பட்டதாக புகார்

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞர்கள் சிலர் பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றியதாகவும் தாயகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

சிக்கன் சாப்பிடுமாறு தமது மகள் கூறியது சரிதான்

உத்திரபிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தாமதமாக செய்து செயல் தன்னளவில் சரிதான் என்றாலும் அது தங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பில் பங்கேற்ற ஷிவ் நாடார்...

அல்லா விரும்பினால் பாகிஸ்தான் டூ அமெரிக்கா ரயில் இயக்குவோம்

அல்லா விரும்பினால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு விரைவில் ரயில் இயக்கம் என பன்னாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர்...

சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சுபஸ்ரீன் தந்தை ஒரு கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபாஷின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

மலைச்சாலையை அகலப்படுத்தும் பணியின் போது மண் சரிவு

தேனி மாவட்டம் மூணாறு போடிமெட்டு இடையே மலைச்சாலையில் அகலப்படுத்தும் பணியில் ஈடுபடும் போது மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாயமான மேலும்...

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறையில் போலீசார் சோதனை

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த பரப்பன அக்ரஹார சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட...

ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மாத்திரையாக வடிவமைப்பு

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பற்றி ஒன்றை வைத்து மேற்கொள்ளப்பட்ட...

காரில் இருந்து நிர்வாணமாக காதல் ஜோடி சடலமாக மீட்பு

சேலம் அருகே காரில் இருந்து நிர்வாணமாக காதல்ஜோடி சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் ஒரு பகுதியை சேர்ந்த கோபி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன்...

Right Menu Icon