பாஜகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் : மு.க.ஸ்டாலின்

பாஜகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் முத்தலாக் புனித சட்டங்களை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆனால் அந்த சட்டங்களை அதிமுக ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடிபழனிசாமி ஆட்சி நடைபெறவில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுவதாகவும் முக ஸ்டாலின் பேசினார்.


Leave a Reply