--- --:--:-- --

Month: October 2019

உரிமையாளருக்கு பணிவிடை செய்யும் வளர்ப்பு நாய்

நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் வளர்ப்பு நாய் தனது உரிமையாளருக்கு பணிவிடை செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் தெருவோரம்...

பசுமாட்டை புகழ்ந்து நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் பதிவு

பசுமாடு ஒன்று போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பை வைத்து சாலையில் சிக்னலுக்காக காத்திருக்கும் வீடியோ ஒன்றை நடிகை பிரீத்தி ஜிந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் வெயிட்டுள்ளார். ed இந்நிலையில்...

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு நடனமாடும் விநோத வழிபாடு

கோவையில் விஜயதசமியை முன்னிட்டு குறிப்பிட்ட சமூக மக்கள் உடலில் கத்தியால் பற்றிக்கொண்டு நடனமாடும் வினோத வழிபாடு நடைபெற்றது. ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி...

அசுரன் பிரிப்பவன் அல்ல, பிணைப்பவன் : இயக்குநர் பாரதிராஜா

அசுரன் பிடிப்பவன் அல்ல பிழைப்பவன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அசுரன் படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற...

இரு கைகளாலும் ஒரே நேரத்தில் 3 மொழிகள் எழுதி அசத்தும் கல்லூரி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் இரண்டு கைகளாலும் மூன்று மொழிகளில் எழுதியும் ஓவியங்கள் வரைந்து அசத்தியுள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் சேர்ந்த செந்தில்வேல் செல்பி தம்பதியினரின்...

எண்ணூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலத்தின் உடல் மீட்கப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது. இறந்துபோன ராட்சத திமிங்கலத்தின் உடல் கடற்கரையில்...

ராணுவ வீரர்களின் அணி வகுப்பு போன்று அடுக்கி வைக்கப்பட்ட பொம்மைகள்

வடக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் உருவங்கள் பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 40,000 வீரர்கள் காயம்...

பூம் பூம் மாட்டுக்காரர்களை காப்பது நமது கடமை : அமைச்சர் ஜெயக்குமார்

பூம்பூம் மாட்டுக்காரர்களை காக்க வேண்டும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை தான் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக...

தீவிர சோதனையில் சிக்கிய போதை கும்பல்

சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி சென்னையில் இருக்கும் தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட சோதனைகளில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியுள்ளது. திருவேங்கடம் தெருவில் இருக்கும் தனியார் விடுதியில்...

ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய சூழல் நிலவுகிறது

அதிமுக பாஜக கூட்டணி ஆதரவுடன் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவார் என அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட...

தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல் : பீலா ராஜேஷ்

தமிழகத்தில் 2951 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்பால் ஒருவர்...

நதிகளை இணைக்க அரசுப்பள்ளி மாணவியின் அரிய கண்டுபிடிப்பு

நிலத்தின் அடியே செல்லும் குழாய்களை கொண்டு நதிகளை இணைக்கும் அரசு பள்ளி மாணவியின் கண்டுபிடிப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவி...

49 பேர் மீது தேச விரோத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

மணிரத்தினம் கோபாலகிருஷ்ணன் தேவதை உள்ளிட்ட 49 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு இயக்குனர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அரசு விமர்சிப்பதால் ஒருவர் தேசவிரோதி,...

87வது விமானப்படை தின கொண்டாட்டம்

அமெரிக்கா சீனா ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகில் நான்கு பெரிய விமான படையை கொண்டது இந்திய விமானப்படை. வானத்தைத் தொடும் வல்லமை என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இந்திய...

முதலாவது ரஃபேல் போர் விமானத்தை இன்று வழங்குகிறது பிரான்ஸ் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்திடம் அதி நவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த...

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில்...

அக்டோபர் 12இல் வெளியாகிறது விஜயின் “பிகில்” ட்ரெய்லர்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி அர்ச்சனா...

மலைத்தேனீக்கள் கொட்டியதில் இளைஞர்கள் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ரங்க மலையில் உள்ள மகேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு...

விஜயதசமி கொண்டாட்டம்: அரிசியில் எழுதிப் பழகிய குழந்தைகள்!

விஜயதசமியையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் முதல் எழுத்தை எழுதி வைத்தனர். மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு...

சைக்கிளைத் திருடும் சைக்கோ கொள்ளையன்

சென்னையில் உள்ள ஒரு பகுதியில் வீட்டிற்குள் புகுந்து சைக்கோ கொள்ளையன் ஒருவன் சைக்கிள் திருடன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சாவகாசமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையன் வீட்டில்...

காஷ்மீரில் 10ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளதால் வரும் பத்தாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம்...

கூடுதல் சுங்கச்சாவடி அமைக்க தொழில் தீர்ப்பாயம் அனுமதி

சுங்கச்சாவடிகளுக்கு இடையே துணை சுங்கச்சாவடிகளை அமைக்கலாம் என தொழில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு...

திருடிய செல்போனை திருப்பித்தர பேரம் பேசும் கில்லாடி திருடன்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களில் செல்போன் திருடிவிட்டு பணம் கொடுத்தால் திருப்பித் தருவதாக பேரம்பேசும் திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான நளினி...

காவல்துறை வாகனம் மீது மோதி விட்டு தப்பிய கார்

சென்னையில் காவல்துறை வாகனத்தில் மோதி விட்டு சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு முகப்பேர் பகுதியில் நேற்று மாலை கர்நாடக மாநில பதிவு...

Right Menu Icon