ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மாத்திரையாக வடிவமைப்பு

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பற்றி ஒன்றை வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இன்று வெளியாகியுள்ளது. இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ப்ளூபெர்ரி அளவிலான மாத்திரையை கண்டறிந்து அதன் மூலம் இன்சூரன்ஸ் எழுதி சோதனையிட்டனர்.

 

ஆனால் அதில் சில குறைகள் இருந்தால் அவற்றை களைந்து மேம்படுத்துதல் ஆய்வாளர்கள் மாத்திரையை விழுங்கி ஏதும் அது வேறெங்கும் சிக்காமல் நேரடியாக சிறுகுடலை அடையும் வண்ணம் வடிவமைத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 30 மில்லி மீட்டர் நீளம் மாத்திரை ஜீரண மண்டலம் இளங்கலை பாதிக்காமல் இருக்க அவற்றின் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

சிறுகுடலில் அளவு அதிகமிருக்கும் என்பதால் அப்பகுதியில் அடைந்த பின்பு மாத்திரை வெடிக்கும் என்றும் பின்னர் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற பகுதி சிறுகுடல் சுவற்றில் என்றும் கூறியுள்ளனர். அப்போது ஊசி போன்ற பகுதி அதிலுள்ள இன்சுலின் மருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும் என்றும் மாத்திரைகளோடு வந்த பிற பாகங்கள் தன்னிச்சையாகவே குறைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply