சேலம் அருகே காரில் இருந்து நிர்வாணமாக காதல்ஜோடி சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் ஒரு பகுதியை சேர்ந்த கோபி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நிர்வாணமாக சுரேஷ் மற்றும் இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி என்பவரின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது.
மேலும் இருவரும் காதலித்ததாகவும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது மூச்சடைத்து உயிரிழந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.