சுபஸ்ரீன் தந்தை ஒரு கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபாஷின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீ என் தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
மேலும் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சுபஸ்ரீ தந்தை கோரியுள்ளார் பேனர் வைப்பதை தடுக்க அதிகப்படியான தண்டனையுடன் சட்டமியற்ற வேண்டும் எனவும் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அந்த வழியாக சென்ற சுபஸ்ரீ மீது செப்டம்பர் இரண்டாம் தேதி விழுந்தது.
அதில் நிலைதடுமாறி அவர்கள் இந்த நிலையில் பின்னாடி வந்த லாரி மோதி அவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக திருமண ஏற்பாடுகளை செய்த வரை ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மரணம் குறித்து 50 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையானது மீண்டும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தந்தையான ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த வழக்கில் முக்கியமான கோரிக்கையாக சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். அதேசமயம் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் சிறப்பு புலனாய்வு குழு வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.