சிக்கன் சாப்பிடுமாறு தமது மகள் கூறியது சரிதான்

உத்திரபிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தாமதமாக செய்து செயல் தன்னளவில் சரிதான் என்றாலும் அது தங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பில் பங்கேற்ற ஷிவ் நாடார் தெரிவித்திருக்கிறா.ர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

நாட்டின் வளர்ச்சியை அதன் மேம்பாட்டு அரசால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது என்றும் அதற்கு தனியார் நிறுவனங்கள் குடிமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புகள் ஆபத்து என்றும் ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார். தங்களது குடும்பத்தின் ஓர் அங்கமான சிக்சா தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தனர் தங்களது குழுவினர் உத்திரபிரதேசத்தில் 5 வயதுக்கும் குறைவான 46% குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

 

தங்களது அமைப்பில் தமது மகள் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அத்தனை பெறுவதற்காக கட்டாயம் உண்ண வேண்டும் எனக் கூறியதாகவும் ஆனால் அது ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் விழாவில் கூறியுள்ளார்.


Leave a Reply