--- --:--:-- --

Month: October 2019

தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன்

சென்னை பள்ளிக்கரணையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

திருக்குறளும்… சீனப் பழமொழியும்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை போலவே சீன மொழியிலும் சில பழமொழிகள் இருக்கின்றன. அவை தமிழுக்கும் சீன மொழிக்கும் இடையே உள்ள தொடர்பை காட்டுவதாக...

108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. செய்யாறு அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி...

அரைமணிநேரம் இடைவிடாமல் மேளம் இசைத்து கின்னஸ் சாதனை முயற்சி

சென்னையில் அரை மணி நேரம் இடைவிடாமல் செண்ட மேளம் இசைத்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோடம்பாக்கம் அருகே மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு...

விஜய், அஜித் தொடர்பாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் அளித்த பதில் என்ன தெரியுமா?

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தொடர்பாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் டுவிட்டரில் ரசிகர்கள்...

இடுப்பில் மறைத்து வைத்த கத்தி எமனாக மாறியது..! இளைஞர் சாவு

சென்னை அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே பாய்ந்ததால் உயிரிழந்தார்....

முட்புதருக்குள் பதுங்கி இருந்த 2 முதலை!

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் முட்புதருக்குள் பதுங்கியிருந்த 2 முதலைகளை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். முக்கொம்பு அருகே உள்ள ஒரு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் பொக்லைன்...

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்…!

சிம்பு, கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் முக்தி திரைப்படத்திற்கு முறையான கால்சீட் தருவதில்லை என்று சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த...

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் மருத்துவம் வேதியியல் இயற்பியல் சமாதானம் இலக்கியம் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல்...

சீன அதிபர் வருகை: சென்னை – மாமல்லபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன் மாமல்லபுரம் வருவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக ஈசிஆர் சாலையில் உள்ள கல்பாக்கத்தை அடுத்த...

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

இமானுவேல் சேகரன் 95வது பிறந்த நாளையொட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த...

6 வயது சிறுமியை கொன்று நாடகமாடிய சித்தி கைது

சென்னை தாம்பரம் அருகே 6 வயது சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையை கொன்று நாடகமாடிய சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த...

ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட அதிசய வைரம்

ரஷ்யாவின் சுரங்கத்திலிருந்து அபூர்வ ரக வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் சைபிரியா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் அந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாரத்திற்குள் இன்னொன்று...

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மண்சரிவு

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு அடுத்துள்ள அப்பகுதியில் உள்ள கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன....

சாலையில் உடைக்கப்பட்ட பூசணி காய்களை இரவோடு இரவாக அகற்றிய சேலம் இளைஞர்கள்

ஆயுத பூஜையை ஒட்டி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள் இரவோடு இரவாக இளைஞர் குழு ஒன்று அகற்றியது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை...

சீன அதிபர் வருகையின்போது, கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக புகார்

சென்னைக்கு வருகை தரும் சீன அதிபருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாமல்லபுரத்திற்கு...

அடுத்த தாதா யார் என்பதில் நடந்த போட்டியில் தொழிலதிபர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரத்தில் யார் தாதா என்ற போட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் என்பவர் சில மாதங்களுக்கு...

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை...

பெற்றோர் கண் முன்னே சுய இன்பம் இந்த காட்சியில அமலா பால் நடிக்கிறாங்ளா

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அமலாபால் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஆடை படத்தில்...

பெண்களுக்கு அதிகாரமளித்து அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். டெல்லி அருகே நடைபெற்ற தசரா பண்டிகை கீழ் பிரதமர்...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவன்மலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் தேவி தம்பதியினரின் 6...

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியல் வேதியல் மருத்துவம் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மனிதகுலத்திற்கு அசாதாரண பங்களிப்பை வழங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல்...

கோவையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி

கோவையில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது....

பிறந்த குழந்தையையும்,மனைவியையும் பார்த்துவிட்டு சென்ற லாரி ஓட்டுநர் மர்ம மரணம்

மேலூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி ஓட்டுனர் ஒருவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முகமது...

Right Menu Icon