3ஆவது முறையாக பஞ்சாப் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்

பாகிஸ்தானுக்கு சொந்தமான டோன்கள் இந்திய எல்லைக்குள் மூன்றாவது முறையாக பறந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது .இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்த சூழலில் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன்கள் பறந்து உள்ளன.

 

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பகுதிகளில் ட்ரோன்கள் பறந்தன. இதைத்தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தேர்தல் வேட்டை தீவிரமடைந்தது. இந்தநிலையில் பஞ்சாபில் பகுதியில் பாகிஸ்தானில் மீண்டும் பறந்துள்ளன.

 

இதன் காரணமாக பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பெண்களை கண்டவுடனே சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Leave a Reply