தாஜ்மஹால் ஒரு மாபெரும் உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமாக அனைவருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் ஊருக்குள் என்ன இருக்கிறது என்று உலகத்தில் எத்தனை பேருக்கு தெரியும் தாஜ்மஹாலின் வெளிப்புற அழகூட்டல் என்பது இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க எழுத்துக்களும் செடிகொடி வடிவங்களையும் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையை உருவாக்கியவர் பாரசீகம் இளைஞரான அமானத் கான் என்பவர் தாஜ்மஹாலின் மும்தாஜ் மற்றும் ஷாஜகானின் சமாதி உள்ளது. கீழ்தளத்தில் உள்ளது இங்குள்ள சலவைக்கல் துண்டு ஒன்றை வெளிய முடியும் என்று ஆனால் அதிலிருந்தும் அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும் தாஜ்மஹாலை பார்க்கும்பொழுது சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான். இந்தியாவே உலகிற்கு அடையாளப்படுத்திய முக்கியமான அம்சம் எதுவென்றால் அது தாஜ்மஹால் என்பதுதான் இதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.






