--- --:--:-- --

திருச்சியில் நடப்பாண்டில் 230 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை

11

திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 230 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு கடந்தாண்டில் 753 பேரும் நடப்பாண்டில் 230 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

 

மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 32 இடங்களில் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் குறிப்பிட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக இதை அறுவை சிகிச்சை மூலம் பேஸ்மேக்கர் கொடுத்த பட்டுள்ளதாகவும் சிவராசு தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon