ரஜினியின் பேட்டை படத்தின் மரண மாஸ் பாடல் – யு டியூப்பில் புதிய சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் பாடல் மற்றொரு சாதனை புரிந்துள்ளது. மரண மாஸ் பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் யூ டியூபில் பத்து கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.

 

இது ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


Leave a Reply