--- --:--:-- --

Month: July 2019

சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை...

இயற்கை உபாதையை கழிக்ககூட தண்ணீரின்றி தவிக்கும் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி ஒன்றில் தண்ணீருக்காக மாணவர்கள் ஏற்படும் அவதி மிக பெரியதாக இருக்கிறது. ஒரு தலைமை ஆசிரியர் மற்றும்...

பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 9,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க...

சேலத்தில் அமோகமாக நடைபெறும் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை

சேலம் மாநகர பகுதிகளில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகள்...

ஓ‌பி‌எஸ் உள்பட 11 எம்‌எல்‌ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

ஓபிா‌எஸ் உள்பட 11 சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட...

கோவையில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும் கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர...

கால்நடை மருத்துவ அறிவியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியலுக்கான இளநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிரிஷ்ணன் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார்....

இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் “மது- பார்கள்” கல்லா கட்டும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை ! மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் !!

இராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் பகல் இரவு பாராமல் எந்நேரமும் மது விற்பனை களைகட்டுகிறது, நகரில் "ரெஸ்டாரென்ட்' என்ற பெயரிலும் சிறிய பெட்டிக்கடை என்ற பெயரிலும் முறைகேடாக...

ராகுல் காந்தி ராஜினாமாவிற்கு எதிராக போராடும் தொண்டர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட கோரி போராட்டம் நடத்தி வரும் அக்கட்சி தொண்டர்களுக்கு மூத்த தலைவர்கள் நேரில் சென்று...

ஓ‌பி‌எஸ் உள்ளிட்ட 11 எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணை

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக...

போலீசாரை ஆபாசமாக பேசி விரட்டியடித்த குற்றம் சாட்டபட்டவரின் உறவினர்கள்

வேலூர் மாவட்டம் அரக்காணம் அருகே வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்காக அழைத்து செல்ல வந்த போலீசாரை அவரது உறவினர்கள் தடுத்து விரட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில்...

தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் இரண்டு சக்கர தள்ளு வண்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரா பகுதிகளில் தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை...

அமெரிக்க பொருளாதாரத்தடையை தவிர்க்க கண்காணிப்பில் இருந்து மாயமாகும் கப்பல்கள்

அமெரிக்காவின் பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்ப பல நிறுவன கப்பல்கள் ட்ரேகிங் கருவியை விட்டு ஈரானிடம் எண்ணெய் போக்குவரத்தை தொடர்வதாக இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனம்...

கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு...

மல்லிகை தேநீர் !!!! கேள்விப்பட்டு இருக்கீங்களா?

மல்லிகை தேநீர் ஒரு "மூலிகை தேநீர்" என்று கருதப்படுவதில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு சாதாரண தேநீர் (பச்சை, வெள்ளை, கருப்பு அல்லது ஓலாங்), இது தனித்துவமான...

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது: வியாபாரிகள் சம்மேளனத்தினர் புகழாரம்

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தினர்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க...

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவன்

சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி...

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – முதல்வர் எச்சரிக்கை

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் மும்பை மாநகரமே மும்பையில் மிதக்கிறது. தொடர் கனமழையினால் பல்வேறு சாலைகள், ரயில்...

கிரிக்கெட் தொடர் ஒன்றில் 4 சதங்கள் அடித்து ரோஹித் ஷர்மா சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் 4 சதங்கள் அடித்து ரோஹித் ஷர்மா சாதனை. ரோஹித் ஷர்மா வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் 4 சதம் அடித்துள்ளார்....

தமிழ் ஆங்கிலம் தவிர்த்து 3 வது மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமம்

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன்...

ஆளுநராக இருந்துக்கொண்டு கிரண்பேடி தரம் தாழ்ந்த வேலையை செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,அவர் கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள், மக்களும் சம்மந்தப்பட்டிருப்பதாக பற்றிய கருத்து...

திருநங்கைகள் – ஹெ…ச். ஆர் பணியிலும் நாங்க…

திருநங்கைகள் என்பவர்கள் சாலை ஓரங்களில் கைதட்டி தானம் கேட்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த 5 வருடங்களில்...

கோவை அருகே தேஜஸ் போர் விமான பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது

கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்து சிதறியது. பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது எப்படி என்று...

Right Menu Icon