ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...





