ஆா்வத்துடன் காவல்துறையினர் தபால் ஓட்டு போட்டனர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.
திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால் முன்னதாக வாக்கு செலுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் ஏதுவாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்து.

வாக்கு சாவடியில் காவல்துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் தபால் வாக்கு செலத்தினார்கள். காலை 8. மணிக்கு துவங்கி மாலை 2 மணிக்கு வாக்கு முடிவடைந்தவிடும் என தெரிவித்தார்கள்.


Leave a Reply