ஆடு,மாடு,கோழிகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் தீவனம் – நகராட்சியின் புதிய முயற்சி!

ஆடு,மாடு,கோழிகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் தீவனம் – நகராட்சியின் புதிய முயற்சி!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புலக்கத்தில் உள்ளன. இந்நிலையில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் அப்பறப்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் உறங்கும் நிலையில் செயல்படுகிறது. இதனால் ஐந்தறிவு ஜீவன்களான ஆடு மாடு கோழி இந்த மாதிரி கழிவுகளை உண்பதால் தொற்று நோய் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் பரவக்கூடிய அபாய கட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் தள்ளியுள்ளது. இதற்கு தீர்வே கிடையாதா என்று அப்பகுதி வாழ் மக்கள் கூறுகின்றனர்.
இடம்:
கண்ணன் கோயில் தெரு, முதல் சின்னக் கடை வீதி, இராமநாதபுரம்.


Leave a Reply