--- --:--:-- --

மண்டலம்

பாம்பன் கடலில் விழுந்த எழுந்த அதிா்ஷ்டசாலி…

இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின்...

துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில்...

செங்கல் சூளை அதிபர்களின் ஆட்டம்! கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கனிமவள அதிகாரிகளின் கூட்டம்!!

கோவை மாவட்டத்தில் துடியலூரை அடுத்துள்ள தடாகம்,சின்ன தடாகம்,வீரபாண்டி,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட வேலைக்கு பயன்படும் செங்கல் தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் ஈடுபட்டு...

100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ; கோவை மாவட்டம் தேர்தல் அலுவலர் அசத்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட...

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள்

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இன்று 06/04/2019 சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்...

தேவகோட்டையில் வாலிபர் திட்டமிட்டு கொலை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 9 பேர் கைது

தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேவுகன். இவரது உறவினர் பிரபு (வயது 26). நேற்று இரவு நடராஜபுரம் பகுதியில் நின்றபோது 10 பேர் கும்பலால் பிரபு...

தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு மணமாகி 9 மாதங்களாகிறது. இந்நிலையில், நேற்றிரவு...

அதிமுக., பாஜக கூட்டணி கட்சிகள் இராமநாதபுரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர்., அருகே உள்ள பாஜக., தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட...

இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு...

கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்....

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேர்தல் கமி‌ஷனிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகாா் மனு

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில்...

2-வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன்- கள்ள தொடா்பு வைத்த இளைஞர் ஓடஓட வெட்டி படுகொலை…!

மதுரையில் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலே...

நள்ளிரவில் நடிகை வீட்டுக்குள் புகுந்த பைனான்சியர்!! ஆடையை அவிழ்த்து வெறித்தனம்!

கார், பங்களாவை அபகரிக்கும் முயற்சியில், நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் சுப்பிரமணி தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை...

உடுமலை அருகே ரூ.2½ லட்சம் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர்...

சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை!

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7...

Right Menu Icon