5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில், 5ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை தமிழகம், புதுச்சேரி...





