--- --:--:-- --

உலக செய்திகள்

ஐஸ் கட்டிகள் நிறைந்த பள்ளத்தில் சிக்கிய குதிரைகள்..!

ரஷ்யாவின் தெற்கிலுள்ள பஸ்கைரியா பகுதியில் ஐஸ் கட்டிகள் நிறைந்த பள்ளம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 11 குதிரைகள் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டன. அந்தப் பகுதியில் விவசாயிகள் சிலர்...

தெலங்கானாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் தெலுங்கானாவை சேர்ந்த அவரது அதிதீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். என்ற...

பாறையின் உச்சத்தில் எடுத்த புகைப்படத்திற்கு கண்டனம்!

பிரேசிலில் மிக உயரமான பாறை மீது அமர்ந்து ஆபத்தான நிலையில் புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு சமூகவலைதளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ரியோடி ஜெனிரோவில் டெட்ராடா கேவி என்ற...

HIV மருந்துகள் மூலம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு

ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு...

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல்

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று ஸ்வீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் மாளிகை லூனே நதியில் வட்ட வடிவமான அமைப்பை கொண்டுள்ளது. மரத்தினாலான நடைபாதை வழியே...

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 4 பேர் கொரோனா வைரஸால் பலி

ஜப்பானின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தி டைமன் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு ஒருவர்...

பிரம்மாண்ட திமிங்கலத்தின் கழுத்தில் இறுக்கிய கயிறு

மாலத்தீவு கடல்பகுதியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் போராடிய பிரம்மாண்ட திமிங்கலம் காப்பாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தீவின் அருகே திமிங்கல சுறா ஒன்று பெரிய அளவிலான...

இணையத்தில் வைரலாகும் ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்ச் ! ஆபத்து!

இணையத்தில் வைரலாகி வரும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்கல்-பிரேக்கர்...

செவிலியர் தாய்க்காக சிறுமி ஆடும் நடனம் வைரல்

சீனாவில் கொரோனா வைரசுக்கு எதிராக இரவு, பகலாக பணியாற்றி வரும் தனது செவிலியர் தாய்க்காக சிறுமி ஒருவர் ஆடும் நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குவாண்டம்...

கொரோனாவுக்கு முடிவுகட்ட சீனா எடுத்துள்ள புதிய முடிவு!

நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற என்ன வழி என்று விழிபிதுங்கி கொண்டிருக்கிறது சீன அரசு. போக்குவரத்து...

இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்ட 406 பேருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை

சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்ட 406 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. உகானில் சீன நகரங்களில் இருந்து...

10 வயது சிறுவன் ஜீரோ டிகிரி கோல் அடிக்கும் வீடியோ வைரல்!

கேரளாவில் 10 வயது சிறுவன் ஒருவன் கால்பந்து போட்டியில் ஜீரோ டிகிரி பரிமாணத்தில் கோல் அடித்து அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவனின் தாயார் பேஸ்புக்கில் வெளியிட்ட...

இறந்த மகளை மீண்டும் கொண்டு வந்த தொழில்நுட்பம்!

மர்ம நோயால் உயிரிழந்த மகளை தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் தாய் சந்தித்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த காட்சி சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 5 வயது “பிரஞ்ச் புல்” நாய்

ரஷ்யாவில் தனது ஸ்கேட்டிங் திறமையால் 5வயது நாயொன்று பிரபலமடைந்துள்ளது. செல்யாபின்ஷ் நகரில் சோனியா என்ற பிரெஞ்சு புல் வகை நாய் தனது உரிமையாளருக்கு ஈடுபடுத்த ஸ்கேட்டிங் செய்து...

எனது குழந்தைக்கு 28 அம்மாக்கள்- கொரானா பாதித்த தாயார் நெகிழ்ச்சி

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை பல வாரங்களாக பிரிந்து இருந்த இரண்டு வயது குழந்தை அதன் தாயார் உடல் நலம் தேறியதைத்தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு 28...

கொரானா நோயாளிகளுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம்

சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ அந்நாட்டு ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்திலும், சமூக...

2 எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் விருதை வென்றது

ஆள் நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் விருதை வென்றுள்ளது....

தீவிபத்தில் சிக்கிய மனைவி, காப்பாற்ற முயன்ற கணவருக்கு தீக்காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற இந்திய இளைஞர் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். உமால்க் நகரில்...

ஸ்பைடர்மேன் போல உடையணிந்து இளைஞர் விழிப்புணர்வு

இந்தோனேஷியா இளைஞரொருவர் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து குப்பைகளை அகற்றி சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுலாவெசி தேர்வை சேர்ந்த ரூடி சுற்றுப்புறத்தை தூய்மையாக...

அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரணை செய்யக் கோரி அமேசான் வழக்கு

அமெரிக்க ராணுவத்திற்கு ஜெடி எனப்படும் ஜாயிண்ட் என்டர்பிரைசஸ் தெஃபென்ஸ் இன்ஸ்டிரக்ஷன்ஸ் கிலௌட்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் தங்களை புறக்கணித்துவிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதில் டிரம்ப் செயல்பட்டார்...

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஈபிள் டவர் முன் லவ் ப்ரோபோசல்!

ஈபிள் டவர் முன்பு தனது தோழியிடம் இளைஞர் ஒருவர் திரைப்பட பாணியில் காதலை முதன்முறையாக வெளிப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவுகிறது. நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி...

கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு

கொரானா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரானா வைரசுக்கு...

வரப்போகும் கிஸ் டே, ஹக் டே! என்னலாம் பண்ண காத்து இருக்காங்களோ! சிங்கில்ஸ் புலம்பல்!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அனேகமாக எல்லா காதலர்களும் தங்கள் நிஜவாழ்க்கையில்...

“ஜோக்கர்” பட நாயகனுக்கு ஆஸ்கார் விருது..! “பாராசைட்” படம் சிறந்த படமாக தேர்வு!!

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குu ன் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார். சிறந்த நடிகையாக ஜுடி பட நாயகி ரெனி தேர்வானார். சிறந்த...

Right Menu Icon