--- --:--:-- --

உலக செய்திகள்

71-வது குடியரசு தின விழா : நாடு முழுவதும் கோலாகலம்..! வண்ணமிகு அணிவகுப்பு!!

நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, பிரமாண்ட குடியரசு...

மெக்சிகோவில் 2 கைகளும் இல்லாத மாடல் அழகி

மிஸ் மெக்ஸிகோ அழகி பட்டத்தை வெல்வதை குறிக்கோளாக கொண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத மாடல் அழகி ஒருவர் செயல்பட்டிருக்கிறார்.   24 வயதாகும்...

கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்

தமிழகத்தை சேர்ந்த மாணவி ரேச்சல் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். படுகாயமடைந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ...

கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சவுதி அரேபியாவிற்கு சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள அல்கைத் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் 30...

சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாட்டம்!

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எலி ஆண்டாக அமைந்துள்ளது....

சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் பதிவு செய்வோரின் பட்டியல் விரைவில் தயார்

தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீதிபதி ஒருவர்...

கொரனா வைரஸ் என்றால் என்ன? – அதன் அறிகுறிகள் என்னென்ன..

கொரனா வைரஸ் சுவாசப் பாதையை தாக்குவதால் எளிதில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனைத்...

5வது முறையாக திருமணம் செய்த 52 வயது பிரபல நடிகை..!

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் 74 வயதான தயாரிப்பாளர் ஜான் பீட்டர்சை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். பேவோச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட்...

நோ மேரேஜ் என கூறும் பெண்கள்! மொரட்டு சிங்கிள்.. பெண் கிடைக்காமல் தத்தளிக்கும் ஆண்கள்

தமிழகத்தில் சிங்கிள் பசங்கள் என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பது தான் மகிழ்ச்சி என்று சமூக...

5.9 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை- மருத்துவர்கள் அதிர்ச்சி

பெங்களூருவில் 5 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 18ஆம்...

கடுப்பான கைதி ! குத்து வாங்கிய போலீஸ்!

அமெரிக்காவில் சிறைக்கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக முகத்தில் குத்து வீடியோ வெளியாகியுள்ளது. காவல்நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி...

வானில் கரு நிற வளையம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பாகிஸ்தானில் லாகூர் நகர் வான் பகுதியில் கருவளையம் போன்ற வடிவம் பறந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாகூர் சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவரால்...

கரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனிடையே...

தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட உயிரினங்கள்!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு, அனில் உள்ளிட்ட உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில்...

உலகை உலுக்கிய சிங்கங்களின் புகைப்படம்!

பார்ப்பவர்களை எல்லாம் குலைநடுங்க வைக்கும் சிங்கத்தின் இந்தக் காட்சிதான் இன்று உலகமெங்கும் உள்ளவர்களை கண்கலங்க வைத்துள்ளது. வனத்தின் ராஜாவாக உலாவரும் சிங்கங்களை இந்த நிலையில் பார்க்கும்போது கண்கள்...

கனடாவில் பசியால் 40 லட்சம் பேர் பாதிப்பு

பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   அந்நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சராசரி...

டெபிட் & கிரெடிட் கார்டு புதிய விதிகள்

கொஞ்சம், கொஞ்சமாக நம் நாடு டிஜிட்டல் இந்தியாவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக ரீதியிலும் பணபரிவர்த்தனைகளுக்கும் டெபிட், கிரெடிட் கார்டுகள் முதல் ஜிபே வரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்....

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல்!

சீனாவில் வேகமாக பரவிவரும் ஆட்கொல்லி வைரஸ் கொரோனா மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவி வருவதால் இது அபாயகரமான தொற்றுநோய் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்...

தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்ட 1,758 கேரட் வைரம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் விட்டல் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவிலுள்ள கரோ சுரங்கத்தில் கடந்த...

ஷமி விக் வேட்டை..! ரோகித் அபார சதம்..! கோஹ்லி அதிரடி..!ஆஸி.,யை ஜெயித்து இந்தியா ‘கெத்து’!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பெங்களுருவில் நடந்த கடைசிப் போட்டியில் முகமது ஷமி விக்கெட் வேட்டை நடத்தி ஆஸி., அணியின் ரன்...

வாட்ஸ் அப் செயலி திடீர் கோளாறு! மக்கள் அவதி

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்புவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டதால் வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. உலகின் பல்வேறு...

ஒரு நாள் தொடரை வெல்லப் போவது யார்..? இன்று இந்தியா Vs ஆஸி., விறுவிறு “பைனல்”!!

இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூரூவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்பதால் இரு அணிகளும் கடும்...

பனிச்சரிவில் சிக்கிய காவலரை 7 கி.மீ தூரம் தோள்களில் சுமந்து சென்ற சக காவலர்கள்

இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி கொண்ட காவலரை சக காவலர்கள் 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். லாகோஸ் பீடி மாவட்டத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது....

Right Menu Icon