--- --:--:-- --

உலக செய்திகள்

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி! தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் உயிரை துச்சமென மதித்து மனிதநேயத்துடன் காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல...

கொரானா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ரோபோக்கள்

கேரளாவின் கொச்சி நகரத்தில் ரோபோக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரொனா வைரஸ் விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது. ரோபோட்டிக்ஸ் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டு ரோபோக்கள்...

ஒற்றை வாழைப்பழத்திற்காக ஒரே நேரத்தில் சண்டையிட்டு கொண்ட குரங்குகள்!

தாய்லாந்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வாழைப்பழத்திற்காக சாலையில் மொத்தமாக மோதிக்கொண்டன. மத்திய தாய்லாந்தில் உள்ள நவ்சரி என்ற இடத்தின் புறநகர்ப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து...

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள்..!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரிதினும் அரிதாக காணப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவில் கடந்த 2014ஆம் ஆண்டு தாய் ஒட்டகச் சிவிங்கிகள் அதன் குட்டியும்...

இந்திய துறைமுகங்களில் வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் நுழைய தடை

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் இந்திய துறைமுகங்களின் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக...

உரிமையாளருடன் சாகசம் செய்யும் நாய்க்குட்டி!

துருக்கியில் உரிமையாளருடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டு விளையாடும் குட்டி நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில் உரிமையாளரின் தோள்பட்டையில் நின்று இருக்கும் நாய்க்குட்டி,...

சாலையில் சிதறிய ஆப்பிள்கள்! உதவிய மக்கள்!

சீனாவில் அன்கோ மாகாணத்தில் கொரொனா வைரஸ் அச்சத்தில் நடைபெறும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாசோ எனும் நகரத்தில் கார் ஒன்று முன்னால் சென்ற மூன்று சக்கர...

கழிவறை டிஸ்யூ பேப்பருக்காக பெண்களுக்குள் அடி தடி!

ஆஸ்திரேலியாவில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்க்காக இரு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள்...

எச்‌ஐ‌வியில் இருந்து குணமான 2 வது நபர்!

உலகில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 வயதான ஆதம் காஸ்ட்ரோ எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த முப்பது மாதங்களாக நலமாக...

கொரானா பரிசோதனை செய்யும் ரோபோ!

கொரானா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ரோபோ ஒன்றை சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.   கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று...

கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் வெறிச்சோடி காணப்படும் மெக்கா

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி காணப்படுகிறது.   கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மெக்கா மற்றும் மதினாவிற்க்கு...

கொரானா பாதித்தோர் இருந்த 5 மாடி ஹோட்டல் இடிந்து விழுந்தது!

சீனாவில் கொரானா பாதித்தவரை தனிமையில் கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ஐந்து மாடி ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 70 பேர் சிக்கியுள்ளனர். துறைமுக நகரான குவாங்சோவில் உள்ள...

பெண்களை கௌரவித்து கூகுளின் சிறப்பு டூடுள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  ...

மகளிர் தினம்: முழுவதும் பெண்கள் மட்டுமே இயக்கும் 52 ஏர் இந்தியா விமானங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை முழுவதும் பெண் ஊழியர்களை கொண்டு இயக்க உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள...

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்ற அமெரிக்க வீரர்

நிகரகுவாவில் சீற்றத்துடன் காணப்படும் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் மீது நடந்து சென்று அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்தார். மாயா பகுதியில் உள்ள அந்த...

கார் மீது ரயில் மோதிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   அந்நகர...

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டால் கைது!

கால்பந்து ஜாம்பவானான ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டினோ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக...

பாம்பை வெறுப்பு ஏத்திய அணில்!

தென்னாப்பிரிக்காவில் கொடிய விஷ பாம்புடன் அணில் நடத்திய போராட்டம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. கள்ளக்குடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நாகம் ஒன்று சுற்றி வந்தது....

இரவில் வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கு வசதியாக டார்க் மோட் வசதி அறிமுகம்!

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தனது பயனர்களுக்காக டார்க் மோட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும்...

ஈரான் சுப்ரீம் லீடரின் ஆலோசகரை “கொன்ற கொரானா”

ஈரான் நாட்டின் உயர் தலைவராக பதவி வகிக்கும் அயத்துல்லா அலிகானியின் ஆலோசகர் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார் . இதன்மூலம் ஈரானில் கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக...

மனைவியை முதுகில் சுமந்து ஓடும் நூதன போட்டி!

மனைவியை முதுகில் சுமந்து கொண்டு குறிப்பிட்ட எல்லைக்கோடு வரை அதி விரைவாக கடக்கும் நூதன போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இங்கிலாந்தின் டாக்கிங் என்ற நகரில் நடைபெற்ற...

என்னுடைய 5 மதிப்பெண்ணை வேறு மாணவனுக்கு வழங்குங்கள்..! சிறுவனின் இனிய கோரிக்கை

அமெரிக்காவில் பள்ளி சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கென்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது...

விமான பயணிகளின் வைஃபை கனவு நினைவாக போது..

விமானத்தில் பறக்கும் போது wi-fi தொடர்பு கிடைக்குமா என்ற இந்திய விமான பயணிகளின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகப் போகிறது. பறக்கும் போது இணைய தொடர்புக்கு...

பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இறக்கி சாதனை

ரஷ்யாவில் பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இயக்கி விமான ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகின் ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி...

Right Menu Icon