--- --:--:-- --

2 எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் விருதை வென்றது

11

ஆள் நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் விருதை வென்றுள்ளது. சிதறிக்கிடக்கும் உணவுத் துணுக்குகளை கைப்பற்றுவதற்காக எலிகள் இரண்டும் சண்டையிடும் காட்சி போட்டியிட்ட 48,000 புகைப்படங்களை பின்னுக்கு தள்ளி விட்டுள்ளது.

 

இந்தப் புகைப்படத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சுரங்க நடைபாதை ஆக சென்று சரியான சாட்டுக்காக காத்திருந்ததாக வெற்றியாளர் விவரித்துள்ளார்.

 

லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் போட்டியில் புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் வாக்கு அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon