செவிலியர் தாய்க்காக சிறுமி ஆடும் நடனம் வைரல்

சீனாவில் கொரோனா வைரசுக்கு எதிராக இரவு, பகலாக பணியாற்றி வரும் தனது செவிலியர் தாய்க்காக சிறுமி ஒருவர் ஆடும் நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குவாண்டம் பிராந்தியத்திலுள்ள பிராங்கின் என்ற இடத்தில் மருத்துவமனைக்கு வெளியே 10 அடி தூரத்தில் நின்று தாயும், மகளும் சைகையால் அன்பை வெளிப்படுத்திக் கொண்ட காட்சி நெஞ்சை உருக செய்கிறது.


Leave a Reply