--- --:--:-- --

உலக செய்திகள்

கொரோனா பரவும் அபாயம்…முகமூடி ஏற்றுமதிக்கு அதிரடி தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு என் 95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ உபகரண...

ஸ்மார்ட் வாட்ச்சில் புதிய வசதிகளை கொடுத்துள்ளது பாசில்

ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் எச்‌ஆர் ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  ...

எந்த அறிகுறியும் இல்லாமல் சிறுவனுக்கு கொரோனா ..! பீதியில் சீனா

எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் சீனாவின் 10 வயது சிறுவனுக்கு கொரானா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி உகானுக்கு வந்த இந்த...

பில்கேட்ஸ் மகளின் நிச்சயதார்த்த அறிவிப்பு

பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்து அதற்கு அவரது தந்தை பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..! மக்கள் பீதி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. அந்நாட்டின் கோட்டாடேனட் நகரில் இருந்து மேற்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 15.3 கிலோ மீட்டர்...

செல்லப்பிராணியை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ரூ.42 கோடி

தனது செல்ல நாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வெதர் டக் நிறுவன சிஇஓ 42 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது....

விண்வெளி மனிதர்களின் வாகனம் பறந்து சென்றதா?

மெக்சிகோவில் வெடித்து சிதறிய எரிமலை அருகே தென்பட்ட வெளிச்சக் கீற்று விண்வெளி மனிதர்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எரிமலை கடந்த திங்கள்...

சீனாவிலிருந்து சென்னை வருவோரிடம் கொரனா பரிசோதனை நடவடிக்கை தீவிரம்

இந்தியாவில் கொரனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் ரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சென்னை...

இந்தியாவில் ஆப்பிள் செல்போன் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இரு மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இது குறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி...

கண்டெய்னர் லாரியில் இருந்து தப்பிசென்ற 2 ஒட்டகச்சிவிங்கிகள்

தாய்லாந்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து தப்பி சென்ற ஒட்டகச்சிவிங்கியை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. சச்சோயெங்சாவ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விலங்குகள்...

பரவும் வைரஸ்..சீனாவில் கூகுள் அலுவலகம் தற்காலிக முடல்

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அந்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.   சீனாவின்...

காலும் போச்சு… திருடவும் முடியவில்லை…!

ஐரோப்பாவில் கிரிமியன் தீபகற்பத்தில் திருடன் ஒருவன் நகை கடையின் கதவை உடைக்க முயன்று காலை உடைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.   சிம்பெரோபோல் நகரில் கையில் துப்பாக்கியுடன்...

அதிக விலைக்கு முகமூடி விற்பனை.. மருந்துக்கடைக்கு ரூ.3.08 கோடி அபராதம்

சீனாவில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடிகளை மிக அதிக விலைக்கு விற்று ஆக மருந்து கடை ஒன்றுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் டாலர் அபராதம்...

நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா விமானத்தில் பறக்கத் தடை

நகைச்சுவை நடிகரான குணால் காம்ராவுக்கு இந்தியாவை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் பறக்க தடை விதித்துள்ளது. இணையத்தில் குணால் காம்ரா மும்பையில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில்...

திக்..திக்..சூப்பர் ஓவர்..! சிக்சர்களாக விளாசி ரோகித்து கெத்து..! நியூசி.யை வீழ்த்திய இந்தியா..! தொடரும் வசமானது!!!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டி முதலில்...

பிப்ரவரி 1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல் வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரவும் வாட்ஸ்அப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் கால், வீடியோ கால்...

திகில் பரப்பும் டிஸ்கவரி சேனல் தொடர்..! பிரதமர் மோடியை தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்பு…! படப்பிடிப்பு தொடக்கம்!!

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் (Man vs Wild) என்ற சாகச தொடரில், பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும்...

சீனாவில் இந்தியர்களின் நிலை குறித்து தமிழக மாணவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ

கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்காக சென்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த ஸ்டீபன் அங்குள்ள நிலவரம் குறித்து பிரத்தியேக வீடியோ...

கேக் உண்ணும் போட்டியில் பங்கேற்ற பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கேக் உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு சிட்னியில் உள்ள கடலோர உணவகம்...

உலகின் மிகப் பெரிய திமிங்கலங்களின் காட்சி வெளியானது

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரையோரம் இரண்டு பிரம்மாண்ட திமிங்கலங்கள் நீந்தும் காட்சி வெளியாகியுள்ளது. ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள நியூபோர்ட் துறைமுகத்தை சேர்ந்த சுற்றுலா படகு உரிமையாளர் தியாலர்...

பராக் ஒபாமாவின் மனைவிக்கு ‘கிராமி விருது’ வழங்கி கவுரவிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷில் ஒபாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கௌரவங்கள் ஒன்று கிராமி விருது. 2020...

குளித்துக்கொண்டே பைக்கில் பயணித்த இருவர்

வியட்நாம் நாட்டில் சாலையில் பைக்கில் சென்ற இருவர் தலையில் தண்ணீர் ஊற்றி குளித்து கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. குயின்டன் கான் என்ற நபரும்...

நியூசி.,க்கு எதிரான 2-வது டி-20 போட்டி.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. நியூ சிலாந்து மண்ணில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த...

தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி

ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீ ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போனாலும் பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி...

Right Menu Icon