136 பயணிகளுடன் ஆற்றில் ‘நீந்திய’ விமானம்! பாதிப்பின்றி பயணிகள் தப்பிய அதிசயம்
அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம்...





