திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்!
திருவாடானையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ...





