பட்டாகத்தியை காட்டி ஜவுளி கடையில் கொள்ளை..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜவுளிக்கடை ஊழியர்களிடம் பட்டாக்கத்தியை காட்டிமிரட்டி துணிகளை அள்ளிச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவேந்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்த நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சம்பவம் தொடர்ந்து நடப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





