--- --:--:-- --

Month: March 2024

ஜெயலலிதாவ அண்ணாமலை எப்படிலாம் பேசினாரு – செல்லூர் ராஜு காட்டம்!

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம்...

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்!

தமிழ்நாடு முழுவதும் கோடைக் காலம் தற்போதே ஆரம்பித்துவிட்டது. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் அனல்...

என் புருஷன கொல்றவருக்கு 50,000 ஸ்பாட் பேமண்ட்..!

தனது கணவனை கொலை செய்கிறவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஸ்பாட் பேமண்ட் தருவதாக, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவியால் கணவன் தலைமறைவாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

நாளை முதல் ஏற்படும் மாற்றங்கள்..!

நாளை முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அந்தவகையில், தனிநபர் நிதி, முதலீட்டுத் திட்டம், ஃபாஸ்டேக், பிஎஃப் உள்ளிட்ட பல...

போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன்!

போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய்...

கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நொடியே உயிரை விட்ட மனைவி..!

கணவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. ஜெயகொண்டம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்து என்கிறவர் உடல்நல குறைவால்...

இன்று டெல்லியில் நடக்கப்போகும் போராட்டம்.. ஆம் ஆத்மி – இந்தியா கூட்டணிக்கு அழைப்பு..!

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.   டெல்லி ராம் லீலா மைதானத்தில்...

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!

பிறந்தநாள் அன்று கேக் உண்ட சிறுமிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த...

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்..சிக்கிய மூன்று பேர்..!

சென்னையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து சூலூர் பேட்டை ரயில்களில் ரேஷன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் பரவியதையடுத்து...

இறுதி பட்டியல் வெளியீடு – தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் மட்டும் 54 பேர் களமிறங்கியுள்ளனர்.   தமிழ்நாடு மற்றும்...

நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் பயங்கர வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டேனியல் பாலாஜி.கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.  ...

சூக் வித் கோமாளி சிவாங்கிக்கு திருமணமா?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.   அப்படி பாடல்...

சாலையின் குறுக்கே வந்த நாயால் கார் விபத்து..!

திருப்பூரில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்கு உள்ளானது. மங்கலத்தை அடுத்து சாமலாபுரம் பகுதியில் ஆல்பின் என்பவர் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.  ...

பெண்கள் இதை செய்தால் கல்லெறிந்து கொல்வோம்.. தாலிபன்களின் கொடூர அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் கல் எரிந்து கொல்லப்படுபவர்கள் என தாலிபன்கள் அறிவித்துள்ளனர். தாலிபன்களின் முன்னாள் தலைவர், விபச்சாரத்தில் ஈடுபட்டால் பெண்கள் கல் எரிந்து கொல்லப்படும் நடைமுறையை...

உடலைக் குறைக்க சூப்பர் மருந்து.. நம்பி வாங்கிய மக்கள்.. அடுத்தடுத்து பறிபோன உயிர்..!

ஜப்பான் நாட்டில் கொழுப்பு சத்தை குறைக்க மருந்து சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். ஜப்பானை சேர்ந்த கோபாலியா சிங் என்ற நிறுவனம் ஊட்டச்சத்து மாத்திரைகளை அறிமுகப்படுத்தி இருந்தது....

தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. பெற்றோருக்கு அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வட மாநில தம்பதியின் ஒன்பது மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  ...

தப்பித்து ஓடிய ரவுடிகள்.. போடப்பட்ட மாவு கட்டு..!

தமிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மூன்று ரவுடிகள் கீழே விழுந்து காலில் மாவு கட்டுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டம்...

மீண்டும் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி : பாரிவேந்தர் வாக்குறுதி

கரூரில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். தோகைமலை, பழுப்பூர், கல்லை, நெய்தலூர் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக...

மிச்சர் வாங்க முண்டியடித்த தொண்டர்கள்.. காரசார காட்சிகள்..!

வேலூரில் நடைபெற்ற பாஜக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்தவர்கள் மிச்சர் பொட்டலம் வாங்க முண்டியடித்தனர். வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி...

டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க.. சமாளித்த உதயநிதி..!

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.   அதற்கு 2016ல் திமுகவிற்கா வாக்களித்தீர்கள்...

விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு..!

விருதுநகரில் உள்ள விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், விருதுநகர்...

திமுக – அதிமுக தேர்தல் பிரசாரம் – அண்ணாமலை விமர்சனம்

மாநில தேர்தல் போல் திமுகவும், கவுன்சிலர் தேர்தல் போல் அதிமுகவும் பிரசாரம் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து...

உறவினர் 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோ அனுப்பிய இளம் பெண்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் மூன்று வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை பகிர்ந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.   உதயகுமார் என்பவருக்கும்,...

கரை ஒதுங்கிய ஆண் சடலம்..இறந்தவர் யார்..?

தூத்துக்குடி அடுத்த இன்னிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. படகுகள் நிறுத்தும் தளத்திற்கு அருகே கரை ஒதுங்கிய 45 வயது...

Right Menu Icon