--- --:--:-- --

Month: June 2024

விஜய் கருத்தில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்

விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில்...

அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக கூறுவதா? என அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனின் கருத்து, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க,...

பிஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்த பாலம்..!

பிஹாரை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்டு...

விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்றுக : அன்புமணி 

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடப்பதால், தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஜூலை 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால்,...

மரங்களை வளர்த்து பூமித் தாயை பாதுகாக்க வேண்டும் : பிரதமர் மோடி

மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கத்துடன் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி முதன்...

சாலையில் திரியும் மாடுகள்..பரிதாபமாக பறிபோன உயிர்..!

மறைமலைநகரில் மாடு முட்டியதில் வீட்டின் முன் நின்று இருந்த 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பெரியால் தெருவை சேர்ந்த முதியவர்...

கிணற்றுக்குள் தனியாக சிக்கிக் கொண்ட நபர்..!

தென்காசி மாவட்ட ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தத்தளித்த நபரை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 65 ஆழ அடியில் இறங்கி மின் மோட்டாரை பழுது பார்த்தபோது...

அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்..!

டாஸ்மாக் மது குறித்து சட்டப்பேரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என பேரவையில் துரைமுருகன்...

முதியவரை தெருவில் இழுத்து போட்டு தாக்கிய கொடூரம்..!

பெரம்பலூரில் முதியவர் ஒருவரின் வீட்டை அபகரிப்பதற்காக மூத்த மகனின் குடும்பத்தாரை அவரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடம்பலூர் எம்ஆர்பி நகரை சேர்ந்த ரங்கசாமி என்ற முதியவர்...

டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்..ரோகித் சர்மா..!

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில்...

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா!

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா நந்தன். இவர் மலையாளத்தில் வெளிவந்த முல்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.2017ஆம் ஆண்டுக்கு...

முடியாது என்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி

மது விலக்கு சாத்தியமில்லை என்றால் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை...

2 கார்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பரிதாபமாக பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் மும்பையின் ஆக்கூர் விரைவு சாலையில் கார் ஒன்று எதிர்...

ரயிலை விட்டு இறங்கும்பொழுது தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்..!

ஓடும் ரயிலுக்கு அடியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண் ரயிலுக்கும்...

பேருந்து மீது கல் எரிந்த இளைஞர்..!

ஈரோடு மாவட்டம் வெப்பம் பாளையம் பகுதியில் ஈரோடு அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் கல்லை வீசி உடைத்த நபரை ஓட்டுனர், நடத்தினரும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்....

முன்னாள் காதலியுடன் பேசிய சக ஊழியர்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த கொடூரம்..!

சென்னை துறைபாக்கத்தில் தனது முன்னாள் காதலியோடு பேசிய ஆத்திரத்தில் சக ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெப்சைட் தயாரிக்கும் நிறுவனத்தில்...

கோழி இறைச்சி கழிவுகளோடு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகராட்சியால் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சிகள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்காள குப்பம் பகுதியில் நகராட்சிக்கு...

நொடி பொழுதில் நாய்களிடமிருந்து சிறுவனை காத்த தந்தை..!

கோவை நகரில் சுற்றி வளைத்த தெருநாய்களிடமிருந்து தனது குழந்தையை நூலிழையில் தந்தை காப்பாற்றிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன.   வெள்ளனூர், மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர்...

செந்தில் ரொம்ப நல்லவர், ஆனால் கவுண்டமணி..வெளிப்படையாக பேசிய அனுஜா ரெட்டி..!

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஜா ரெட்டி. இவர் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். 14 வயதிலேயே சினிமாத்துறையில்...

திருமணமாகி 6 நாட்கள் தான் ஆகுது, அதற்குள் கர்ப்பமா?

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பரிதாப பலி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சாத்தூர் அருகே...

கள்ளக்குறிச்சி செல்லும் திட்டத்தை கைவிட்ட ஓபிஎஸ்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற ஓபிஎஸ் விரும்பியுள்ளார். இதற்காக அங்குள்ள தனது ஆதரவாளர்களின் செல்போன் எண்களுக்கு அவர் அழைப்பு...

ஆதார் சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு கைரேகை பதிவு ஆகாததால் சிக்கல்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.   அரசு பள்ளிகளில்...

Right Menu Icon