--- --:--:-- --

பேருந்தை திருடி ஓட்டி சென்ற நபரால் விபத்து..!

8

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை ஓட்டிச் சென்ற இராமநாதபுரத்தில் விபத்து ஏற்படுத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் பேருந்தில் இரவு பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

இதனை நோட்டமிட்டவர் பேருந்தை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டாரம் பகுதியில் ஓட்டி சென்று கொண்டிருந்த பொழுது கண்டெய்னர் லாரி மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஓட்டுனர் முனியசாமிக்கு கால் முறிவு ஏற்பட்டது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon