--- --:--:-- --

80 சவரன் தங்க நகைகள் கொள்ளை..!

5

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பகுதியில் 80 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி பாபு என்பவர் தப்பி ஓடி விட்டார்.

 

நகைகளை புதைத்த இடத்தை காண்பிக்க சென்ற பொழுது போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதி பாபு தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon