--- --:--:-- --

சாலையை கடந்த பெண்ணிடம் செல்போன், பணம் திருட்டு..!

9

தேனி மாவட்டம் போடி காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பறித்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon