--- --:--:-- --

போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியின் 9 சவரன் நகை திருட்டு..!

7

சென்னை மணப்பாக்கத்தில் தனியாக சென்ற மூதாட்டியை வழிமறித்த சாதாரண உடையில் இருந்த ஆறு பேர் தாங்கள் போலீசார் என்றும் வழிப்பறி, கொள்ளையில் இருந்து தப்பிக்க நகைகளை கழற்றி காகிதத்தில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

 

உதவி செய்வது போல ஒன்பது சவரன் நகையை திருடி கொண்டு காகிதத்தில் கற்களை மடித்துக் கொடுத்த அனுப்பிய கும்பலில் இரண்டு பேர் திருப்பதி நோக்கி செல்வதை சிசிடிவி வாயிலாக கண்ட போலீசார் ஆந்திர எல்லையில் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon