அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் புகுந்து செல்போன் திருட்டு..!
கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்து விலை உயர்ந்த செல்போனை தேடிச் சென்ற நபரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
பிரசவ வார்டுக்குள் அசால்டாக நுழைந்து செல்போனை திருடும் நபரின் சிசிடிவி கட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





